கவனம்... தேவை... பெண்ணே...

பெண்கள் என்ன செய்ய வேண்டும்?
• இணையம் பயன்படுத்த வெளியில் நெட்கஃபேகளுக்கு செல்லும் போது கணிணியின் மேல் வைத்திருக்கும் வெப் கேமராவின்கண்
கள் உங்களுக்கு தெரியாமல் படம் பிடிக்கலாம்.இந்த மாதிரி மாட்டுகிற பெண்கள் அதிகம்.எனவே அங்கே சென்று மகிழ்வதை நிறுத்துங்கள்.
• எங்கேனும் ஹோட்டல்களில் தங்க நேர்ந்தால் படுக்கைக்கு அருகில் கேமரா இருக்கிறதா என்று நன்றாக பார்த்து விடவும். கூடவே பாத்ரூமிலும் பாருங்கள்.பொது கழிப்பறைகள், துணிமாற்றும் அறைகள் போன்ற இடங்களுக்கு செல்லும் போதும் கவனமாக இருங்கள்.
• உங்கள் காதலரோ அல்லது கணவரோ
விளையாட்டாய் படம் பிடிக்கறதாய் இருந்தால் கூட அனுமதிக்காதிர்கள்.அழித்து விடலாம் என்று சொல்வார்கள்.ஒருவேளை அவர்கள் உண்மையாக இருந்தால் கூட இப்போது அழித்ததை மீட்டு எடுக்கும் மென்பொருள்கள் நிறைய உள்ளன. மொபைலை கடைகளில் வேலையாக கொடுக்கும் போது அவர்கள் மீட்டு எடுத்து வெளியிட வாய்ப்புள்ளது.
• காமுகர்கள் எல்லாம் காதல் என்ற பெயரில் தான் மோசம் செய்கின்றனர்.இளம்பெண்கள் காதலிக்கும் போது கவனமாக இருங்கள். எங்கேனும் வெளியில் அழைத்தால் தள்ளி ப்போடுங்கள். பாசமாக பேசுகிறவர்கள் கூட் வில்லனாக இருப்பார்கள். ஒருபோதும் எதையும் படமாக எடுக்க அனுமதிக்காதிர்கள்.உங்களுக்கு தெரியாமலே படம் எடுத்து உங்களை மிரட்டக்கூட வாய்ப்புண்டு.
• பொது இடங்களில் உங்கள் உடைகள் சரியாக உள்ளதா என்றும் சரிபார்க்கவும். எங்கே கேமரா இருக்கும் என்றே இப்போது சொல்ல முடிவதில்லை.உடைகள் கலைந்த நிலையில் பிடிக்கப்பட்ட படங்கள் நிறைய உலவுகின்றன. உங்கள் குளியல் அறையில் கூட இருக்கலாம். உங்களுக்கு மிக நெருக்கமானவர்கள், பக்கத்துக்கு வீட்டு நபர்களால் கூட வைக்கப்பட்டு அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டுகாட்டலாம்.
• பெற்றோர்களும் தங்களது பெண்கள் பாசம் கலந்த அக்கறை கொள்ள வேண்டும். இயல்பான நடத்தையில் மாற்றம் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.அதிக நேரம் சாட்டிங் செய்வது , மொபைலில் பேசுவது போன்றவை இருந்தால் தகுந்த அறிவுரைகள் வழங்க வேண்டும். அவர்களுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.
• எளிதில் யாரையும் நம்பாதிருங்கள்.உங்களுக்கு பிடித்தமானவர்கள் கூட பழிவாங்கலாம்.முன்னரே எச்சரிக்கையாக இருந்தால் பின்னால் ஆபத்து இல்லை தானே!
![[watch+camera.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVg3Xj5VzVSH3Dg4Z9lqe_RxM7V-R8xf1X46raXp-5BysKbMRuugU_acqiBHC9PH6-wXt68snhbOl38id77RBd-VLoxLOYEn5SxUlcDWjNnwHsYdtmZPDwMN3KoQGAqjHJO_KiLvuxRpw/s320/watch+camera.jpg)
![[penzzzge.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgb48S-v0rT8CWetYJfDcSK-M0-9BFpxFG38WTP0VTff3eBUkYZ1VbT3nUvvePJC2qCzeROPeI8hFkvYhHxiKL3aVDxAI5Zl1vWB5OO6ru9Bc4-ZSvsUBsRzaafHPAc0A-2thAxjtvLeiY/s320/penzzzge.jpg)
![[pen+camera.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmRfsUbddaC3EEbQCxMYRUTknouENigrddyhRBVZ76k_uayoJCHcZZEj7i4WdUCr2XqRZwRAp24RyqIYbE99X0s98zu6t_Szv-O93Z08ymDSslaCk0iLpBvqFF8PNKylWvBwnCwNe-1EQ/s320/pen+camera.jpg)
அடுத்தது நாம் அணியும் கண்ணாடி. இதை பார்த்தால் பாஷன் கண்ணாடி போல தோன்றும். ஆனால் அதனுள் இருப்பது சக்தி வாய்ந்த கேமரா.
![[SUNa.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVxzTlpmQhFBPREXYbtBBRy2nU_9PeEWTzDvsiAgdBthC_1RAjahkZ4DSiTd8isH5OIO3MI5nWq6AJSTgD3oDlCvjq0Vm-T5XUUh5e3G8RPbI_g-5QhKuIAHR5bE7s5TeAWmLmp14TKYk/s320/SUNa.jpg)
கீழேயுள்ளது பார்ப்பதற்கு கார் சாவிகொத்து போல தெரியும். அதனுள்ளும் அதி நவீன கேமரா இருக்கிறது. காரில் பயணம் செயும்போதும்கூட கவனம் தேவை.
![[2.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivt_XUiSqHskzXxbAH8tteAFmdNLjk6Sp-uzYDF1exlki52MrLW_Og8_AgZ7sMUkaZftuMvzDO6Qt4AI6jZ8LEj9xH6YCr5WW9NFIJ_1kzAq4wdmbsfOWufjuhS1gY1baDN2CQmTflyRA/s400/2.jpg)
![[1.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjh0No3pARz5lt2atXhVEl1b8uso1trPDfaZjGN3qVELfZmRqw7djSl7aqC8OwYGATwIdYSJNxx4iOZiUzxfVVfiPVL6uPszFL9kuNRsr7CSWABgzOmMtjJoxWtKHW-sG7mHCdt-qpRNI/s200/1.jpg)
இந்த கேமரா திருகு ஆணியின் தோற்றம் உடையது. எதோ ஆணி என நினைப்போம். ஆனால் இதுவும் நம்மை படம் பிடித்துக்கொண்டு இருக்கும்.
![[screw+cam.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEir63fAAjFiwXQmwho1-2GDF3CUil6dPem-64EETxgUkJ7SCRaXUxbt4iW05mfXqc6LFBddF7mohLFUOPgyn6fj5lqxUckye0D9JeV4bhpg7vgHfmFS1Ar14DVLFBuj07tkcjTg_1j8Ah8/s200/screw+cam.jpg)
இதைப்பாருங்கள் வாயில் இட்டு சுவைக்ககூடிய சமாச்சாரம். அதன் வடிவில்கூட கேமரா.
![[chewing1.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJ5SzcmbEsxtOlrjPYnsKCtWLLK0dyVjewPSLpa3W_LvfDOM0VQb6Is0MfE3zRZwZF58C24UhZBbVZhO0Z5v3OTQcuwni16c8HaiIMhg24gGjB8TsOZR07CqP9yj7VXFOIorv3jnS34oI/s320/chewing1.jpg)
இது நம் சட்டையின் புத்தானை போலவே இருக்கும். சட்டைபையில் போட்டிருக்கும் கருவிக்கும் இதற்கும் தொடர்பு இருந்துகொண்டே இருக்கும். இதுவும் ஒரு சக்தி வாய்ந்த கமெராதான்.
இதைப்பாருங்கள் சாதாரண மின்சார பிளக் போலவே இருக்கும். அதனுள்ளும் கேமரா.
![[plug+cam.jpeg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1Xi53ml_4pm-Wi6GulyDfBYjAtN4Qk6tKZkVMjOpCctrMf0kkkjGXw0uKJae9dEsRWn1oMpC-jrvPBUTfixeZ_XB7g5dp1mbzn_vfr_txp8fnxjkaNpQsNKgWAsydQIIZFn9xEnTrg1w/s320/plug+cam.jpeg)
இப்படி மறைத்து வைக்கப்பட்டிருக்கும் காமெராக்களை கண்டு பிடிக்கும் கருவியும் உள்ளது. ஆனால், அதன் கண்ணில் மண்ணை தூவிவிட்டு செயல்படும் காமெராக்கள் நிறைய உண்டு. நாம் இனி எங்கேயும் ஒழிக்க முடியாது என்பதுதான் உண்மை!
கவனமாக இருக்கவேண்டியது அவசியம். இது காலத்தின் கட்டாயம்.
லண்டனில் போலீஸ்காரர்கள் மற்றும் கார் பார்க் செய்வதை கண்காணிப்பவர்கள், தங்கள் தொப்பியில் நவீன சிறிய காமெராவை பொருத்தியுள்ளார்கள் என்பதும் இங்கு குறிப்பிட தக்கது.

பெண்கள் என்ன செய்ய வேண்டும்?
• இணையம் பயன்படுத்த வெளியில் நெட்கஃபேகளுக்கு செல்லும் போது கணிணியின் மேல் வைத்திருக்கும் வெப் கேமராவின்கண்

• எங்கேனும் ஹோட்டல்களில் தங்க நேர்ந்தால் படுக்கைக்கு அருகில் கேமரா இருக்கிறதா என்று நன்றாக பார்த்து விடவும். கூடவே பாத்ரூமிலும் பாருங்கள்.பொது கழிப்பறைகள், துணிமாற்றும் அறைகள் போன்ற இடங்களுக்கு செல்லும் போதும் கவனமாக இருங்கள்.
• உங்கள் காதலரோ அல்லது கணவரோ

• காமுகர்கள் எல்லாம் காதல் என்ற பெயரில் தான் மோசம் செய்கின்றனர்.இளம்பெண்கள் காதலிக்கும் போது கவனமாக இருங்கள். எங்கேனும் வெளியில் அழைத்தால் தள்ளி ப்போடுங்கள். பாசமாக பேசுகிறவர்கள் கூட் வில்லனாக இருப்பார்கள். ஒருபோதும் எதையும் படமாக எடுக்க அனுமதிக்காதிர்கள்.உங்களுக்கு தெரியாமலே படம் எடுத்து உங்களை மிரட்டக்கூட வாய்ப்புண்டு.
• பொது இடங்களில் உங்கள் உடைகள் சரியாக உள்ளதா என்றும் சரிபார்க்கவும். எங்கே கேமரா இருக்கும் என்றே இப்போது சொல்ல முடிவதில்லை.உடைகள் கலைந்த நிலையில் பிடிக்கப்பட்ட படங்கள் நிறைய உலவுகின்றன. உங்கள் குளியல் அறையில் கூட இருக்கலாம். உங்களுக்கு மிக நெருக்கமானவர்கள், பக்கத்துக்கு வீட்டு நபர்களால் கூட வைக்கப்பட்டு அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டுகாட்டலாம்.
• பெற்றோர்களும் தங்களது பெண்கள் பாசம் கலந்த அக்கறை கொள்ள வேண்டும். இயல்பான நடத்தையில் மாற்றம் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.அதிக நேரம் சாட்டிங் செய்வது , மொபைலில் பேசுவது போன்றவை இருந்தால் தகுந்த அறிவுரைகள் வழங்க வேண்டும். அவர்களுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.
• எளிதில் யாரையும் நம்பாதிருங்கள்.உங்களுக்கு பிடித்தமானவர்கள் கூட பழிவாங்கலாம்.முன்னரே எச்சரிக்கையாக இருந்தால் பின்னால் ஆபத்து இல்லை தானே!
இன்று கேமரா என்றதும் நம் நினைவிற்கு வருவது கைத்தொலைபேசிதான். ஆனால் நாம் கொஞ்சம் கூட சந்தேகம் கொள்ளாத, நாம் தினமும் பயன்படுத்தி வருகின்ற பொருட்களான பேனா, சாவிகொத்து, மூக்கு கண்ணாடி, கைக்கடிகாரம், சட்டை புத்தான், சுவரில் இருக்கும் ஆணி, மின்சார பிளக், chewing gum என எதிலெல்லாமோ இன்று கேமரா வந்துவிட்டது. இது தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்றாலும் கூட இதனால் நிறைய பாதிப்புகளும் உண்டு. எதுக்கும் , லஞ்சம், ஊழல்பேர்வளிகள் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது. ஆக நம்மை யார், எங்கு கண்காணிக்கிறார்கள் அல்லது படம் பிடிக்கிறார்கள், என்பது நம்மால் கண்டுபிடிக்க முடியாதபடி நிலைமையுள்ளது.
கீழே உள்ள படங்களை பாருங்கள். சாதாரணமாக அணியும் கைக்கடிகாரத்தில் சக்தியுள்ள காமெரா உள்ளது
கீழே உள்ள படங்களை பாருங்கள். சாதாரணமாக அணியும் கைக்கடிகாரத்தில் சக்தியுள்ள காமெரா உள்ளது
![[watch+camera.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVg3Xj5VzVSH3Dg4Z9lqe_RxM7V-R8xf1X46raXp-5BysKbMRuugU_acqiBHC9PH6-wXt68snhbOl38id77RBd-VLoxLOYEn5SxUlcDWjNnwHsYdtmZPDwMN3KoQGAqjHJO_KiLvuxRpw/s320/watch+camera.jpg)
.![[11.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEii3mhAifL59gZNycZy_mJKSNRg-_UYp7X6peAgDt3GmBJJvmG4-t3Cc0qNCwborZgToodpcT57O6GAJa8cNR_JEe20mVNKgK8e2_cWAxQPv2ElaDYXnuVuKXvFWleWG7EuFhXRbWN4QAk/s320/11.jpg)
அடுத்ததாக பேனா, நாம் தினமும் பயன்படுத்தக்கூடியது. இந்த வகை கேமரா கையில் இருந்தால் யாராவது சந்தேகப்படுவார்களா?![[11.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEii3mhAifL59gZNycZy_mJKSNRg-_UYp7X6peAgDt3GmBJJvmG4-t3Cc0qNCwborZgToodpcT57O6GAJa8cNR_JEe20mVNKgK8e2_cWAxQPv2ElaDYXnuVuKXvFWleWG7EuFhXRbWN4QAk/s320/11.jpg)
![[penzzzge.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgb48S-v0rT8CWetYJfDcSK-M0-9BFpxFG38WTP0VTff3eBUkYZ1VbT3nUvvePJC2qCzeROPeI8hFkvYhHxiKL3aVDxAI5Zl1vWB5OO6ru9Bc4-ZSvsUBsRzaafHPAc0A-2thAxjtvLeiY/s320/penzzzge.jpg)
![[pen+camera.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmRfsUbddaC3EEbQCxMYRUTknouENigrddyhRBVZ76k_uayoJCHcZZEj7i4WdUCr2XqRZwRAp24RyqIYbE99X0s98zu6t_Szv-O93Z08ymDSslaCk0iLpBvqFF8PNKylWvBwnCwNe-1EQ/s320/pen+camera.jpg)
அடுத்தது நாம் அணியும் கண்ணாடி. இதை பார்த்தால் பாஷன் கண்ணாடி போல தோன்றும். ஆனால் அதனுள் இருப்பது சக்தி வாய்ந்த கேமரா.
![[SUNa.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVxzTlpmQhFBPREXYbtBBRy2nU_9PeEWTzDvsiAgdBthC_1RAjahkZ4DSiTd8isH5OIO3MI5nWq6AJSTgD3oDlCvjq0Vm-T5XUUh5e3G8RPbI_g-5QhKuIAHR5bE7s5TeAWmLmp14TKYk/s320/SUNa.jpg)
![[sun+camera.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifGL4n52ALmkOSBaeUiuEj-VY8K_zrEwxOSmRh1nvIfn0mRZSHncAUsWp4yJrj09m7tOMHD7idVnmGoE5UuYX71M83ELnzHj2v65HVqApUtj9ogU1tlkUYLC2Y7fVisTldjNsPJizP1mY/s320/sun+camera.jpg)
![[2.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivt_XUiSqHskzXxbAH8tteAFmdNLjk6Sp-uzYDF1exlki52MrLW_Og8_AgZ7sMUkaZftuMvzDO6Qt4AI6jZ8LEj9xH6YCr5WW9NFIJ_1kzAq4wdmbsfOWufjuhS1gY1baDN2CQmTflyRA/s400/2.jpg)
![[1.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjh0No3pARz5lt2atXhVEl1b8uso1trPDfaZjGN3qVELfZmRqw7djSl7aqC8OwYGATwIdYSJNxx4iOZiUzxfVVfiPVL6uPszFL9kuNRsr7CSWABgzOmMtjJoxWtKHW-sG7mHCdt-qpRNI/s200/1.jpg)
இந்த கேமரா திருகு ஆணியின் தோற்றம் உடையது. எதோ ஆணி என நினைப்போம். ஆனால் இதுவும் நம்மை படம் பிடித்துக்கொண்டு இருக்கும்.
![[screw+cam.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEir63fAAjFiwXQmwho1-2GDF3CUil6dPem-64EETxgUkJ7SCRaXUxbt4iW05mfXqc6LFBddF7mohLFUOPgyn6fj5lqxUckye0D9JeV4bhpg7vgHfmFS1Ar14DVLFBuj07tkcjTg_1j8Ah8/s200/screw+cam.jpg)
![[chewing1.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJ5SzcmbEsxtOlrjPYnsKCtWLLK0dyVjewPSLpa3W_LvfDOM0VQb6Is0MfE3zRZwZF58C24UhZBbVZhO0Z5v3OTQcuwni16c8HaiIMhg24gGjB8TsOZR07CqP9yj7VXFOIorv3jnS34oI/s320/chewing1.jpg)
![[button+cam.jpeg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZqdvR9U8gBrDVKo5xO-X4C4510W659JNq6p0BXGA18R6E6WDiu36hJj4YskqucrJNI7RYurF08BqKcSDWvKXekIo3BpsatkxPhatSf00-ZwBScNY-OFMwQbaIxvf5xIs6zuXd6VeU9SQ/s320/button+cam.jpeg)