மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்

23. பணம் சம்பாதிக்க... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
23. பணம் சம்பாதிக்க... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இணையத்தில் பணம் சம்பாதிக்க முடியுமா? earn online money

இணையத்தில் பணம் சம்பாதிக்க முடியுமா?
ஆம் ஆனா கஷ்டம்

என்னாதிது வரும் ஆனா வராது மாதிரி இருக்குன்னு பாக்கறீங்களா?
மற்ற தளங்கள் மாதிரி சைன்இன் பண்ணுங்கள் பணத்தை அள்ளுங்க வீட்டிலிருந்த படியே பில்கேட்ஸை முந்துங்கள் என ஆசை காட்ட வரவில்லை.

நீங்க வேலை செஞ்சாமட்டுமே காசு கிடைக்கும்.
உழைத்திடு உயர்ந்திடு உன்னால் முடியும்.
இது பணம் சம்பந்தமான விடையம் என்பதால் இதற்கென தனி மெய்ல் இருந்தால் நல்லது.



அடுத்து கீழே நாம் தந்திருக்கும் இணைப்பை க்ளிக் செய்து பைசாலைவ் என்ற தளத்தில் உறுப்பினராக பதிவுசெய்யுங்கள்.



பதிவுசெய்தவுடன் 99ரூபா உங்கள் கணக்கில் வந்துவிடும்
அவர்கள் அந்த தளத்தின் உங்கள் ப்ரபைல் இன்பாக்ஸ்சுக்கு செய்திகள் அனுப்புவார்கள் 

அவற்றை ஒருமுறை க்ளிக் செய்து பார்த்து விட்டு அழித்து விடுங்கள்(அப்படியே விட்டாலும் ஒண்ணும் ஆவபோறதில்லை).

Type of Mail: என்ற பகுதியில் ஒவ்வொரு க்ளிக்குக்குமான தொகை காணப்படும்.
தங்களை உறுதிப்படுத்த தங்கள் மொபைல் நம்பரை கொடுத்தால் காசோலை அனுப்புவதில் எந்த விசாரணைகேள்விகளும் கேட்க மாட்டார்கள்

ஒரு ஐபியிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் திறக்கவேண்டாம்(ஒரேயடியாக தடைசெய்துவிட வாய்ப்பிருக்கிறது)



தினமும் லாகின் செய்வதற்கு கூட தனியாக ஒரு தொகை தருகிறார்கள்.

இதனால் வரும் பணத்தை பாக்கட் மணியாக பயன்படுத்தலாமே...


மேலும் 
கீழே பணம் சம்பாதிக்க உபயோகமான தளங்கள் என இருப்பவற்றில் க்ளிக் செய்து அந்தந்த தளங்களில் நுளைந்து உறுப்பினராகி கொள்ளுங்கள்.


கம்யூட்டர் அறிவு உள்ளவர்கள், போட்டோஷாப் தெரிந்தவர்கள், ரைப்பிங் தெரிந்தவர்கள், இணையதளம் தொடர்பான வேலைகள் செய்யக்கூடியவர்கள் இத்தளத்தில் காணப்படும் “இணையத்தில் வேலை செய்ய ஆட்கள் தேவை“ என்ற பகுதியினூடாக தங்களுக்கு உகந்த வேலையை தேடிக்கொள்ளவும்.

நன்றி மேலும் பயனுள்ள தகவல்களை வெளியிடுவோம்.

இணையம் மூலம் பணம் சம்பாதிக்க எளிய வழி - 


ரூபிமெயில் - Rupee Mail- Easy Way to Earn Online


தினமும் உங்கள் மின்னஞ்சல் கணக்கை திறந்தால் கண்டிப்பாக பல விளம்பரங்கள் வந்து இருப்பதை பார்க்கலாம்

அவற்றை வேறு வழியில்லாமல் படித்து விட்ட அழித்து விடுகிறோம்.

இப்படி விளம்பரம் வாசிக்க காசு தருகிறேன் என்று யாராவது சொன்னால் நம்புவோமா

நானும் முதலில் நம்பவில்லை

அதன் பிறகு “எவ்வளவோ பாத்துட்டோம், இதையும் பாத்துடுவோம்” என்று RupeeMail (ரூபிமெயில்) தளத்தில் பதிந்தேன்

வாரம் ஒரு முறை அல்லது சில நேரம் இது போன்ற மின்னஞ்சல்கள் வரும்

அதிலுள்ள click here என்ற இணைப்பை (சிகப்பு நிறத்தில் இருப்பது) சுட்டினால் ஒரு விளம்பரம் திறக்கும். உங்கள் கணக்கில் 25 காசுகள் வரவு வைக்கப்படும் !!

இப்படியே சேரும் பணத்தை அவர்கள் வரவு வைத்துக்கொண்டே வருவார்கள். நீங்கள் அந்த பணத்தை எப்பொழுது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். ரூபாய் 200க்கு குறைவான தொகை என்றால் அஞ்சல் கட்டணம் 20 ரூபாய் பிடித்தம் செய்யப்படும். ரூபாய் 200க்கு அதிகமாக இருந்தால் நீங்கள் அதை எந்த செலவும் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம்.

நாம் காசோலை கோரிய 15 நாட்களுக்குள் நாம் குறிப்பிடும் முகவரிக்கு அந்த பணம் காசோலையாக அனுப்பப்படும்


அவ்வளவுதான் !!

காசோலையை வங்கியில் போட்டு விட்டு காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது என்று பாட வேண்டியது தான்



Invitation to join RupeeMail!

Hi ,
I have something interesting for you, RupeeMail!
It’s really amazing! You get paid to open & read the contents of RupeeMail. You receive promotional offers & special discounts in RupeeMail.
Interestingly RupeeMails will reach you based on the preference list you opted for.
Create your RupeeMail Account & refer your friends to earn launch referral bonus on every new registration.
Try this... http://www.rupeemail.com/rupeemail/invite.do?in=NzQzNDA3JSMlQlhxdTRIdkxLb3lJVzBDWTZreHRoR2VQNw==
RupeeMail, It pays
{Insert your Name Here}

இணையத்தின் மூலம் பணம் சம்பாதிக்க எளிய வழி!


Add Imageமொபைலில் விளம்பரம் பெறுவதன் மூலம் சம்பாதிக்க பின்வரும் தளம் உதவும். குறிப்பிட்ட அளவு பணம் சோ்ந்தவுடன் நம் முகவரிக்கு செக் அனுப்பிவிடுவார்கள்.



முதலில் பார்த்தும் நான் நம்ப வில்லை ஆனால் எனது ஒரு நண்பர் வாங்கிய பணத்திற்கான சான்றிதழ் மற்றும் நாளிதழ்களில் வந்த செய்தியை பார்த்தும் நம்பாமல் இருக்க முடியவில்லை .சரி காசா? பணமா? என்று மாதம் முன் தான் சேர்ந்தேன் இப்போது 259 ரூபாய் வந்துள்ளது 300 ரூபாய் ஆனதும் நம் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். ஆரம்பித்திருக்கின்றேன். 



நீங்களும் ஆரம்பியுங்கள்..

இதில், நீங்கள் இணைந்தால் எனக்கும் பணம் வரும்.
ஒரு நாளைக்கு உங்களுக்கு வரும் விளம்பரம் =5
நீங்க சேர்த்து விட்ட நபர்கள் =20
அவங்களுக்கு கீழே சேர்ந்தவர்கள் =20
உங்களுக்கு மாதம் கிடைக்க கூடியது =1860 ரூபாய்

நீங்கள் உங்களுக்கு கீழே எவ்வளவு அதிகமான நபர்களை சேர்த்து க்கொள்கிறீர்களோ அதே அளவு உங்கள் வருமானமும் அதிகரிக்கும்.


இதன் வழியாகச் சென்று உங்களைப் பதிவுசெய்து கொள்ளுங்கள்.

Free Registration
www.mginger.com


எல்லோரும் பயன் பெற வாழ்த்துகிறேன்.

பேஸ்புக் மூலம் பணம் சம்பாதிக்க ஆசையா?

இணையத்தில் பணம் சம்பாதிப்பது எந்தளவிற்கு சாத்தியம்?
இதற்கு முதலீடு தேவையா?
சொந்த இணையத்தளம் அவசியமா?
இப்படி யோசித்து களைத்தவரா நீங்கள்?

அப்படி கஷ்டப்பட்டு தொழிநுட்ப அறிவுடனும் பணம் பண்ணலாம் அல்லது கீழுள்ளவாறு சுலபமாகவும் காசு பார்க்கலாம்
இங்கு நாம் பார்க்கப்போவது ஓர் வீடியோ இணையத்தளம் பற்றியது.
அங்கு சென்று இலவச கணக்கு உருவாக்கிக்கொண்டு நாம் விரும்பும் வீடியோகளையோ அல்லது அனைவரும் விரும்பும் வீடியோகளையோ (இக்காலத்தில் பின்லேடன் தொடர்பான வீடியோகளுக்கு மவுசு அதிகம் இது காலத்திறக்கு காலம் குஷ்பு சுஹாசினி நித்தியானந்தா என மாறுபடலாம்) அப்லோர்ட் செய்யவேண்டியது. இதற்கு பத்து நிமிடம் போதும்.

அடுத்து அவர்கள் தரும் நம் வீடியோவின் இணைப்பை  நம் வெப்சைட்டிலோ ப்ளாக்கிலோ அல்லது பிரபலமான ஏதாவது Fourm தளங்களிலோ பகிரவேண்டியது தான் பாக்கி. அட அதுல்வாங்கூட தேவல்ல Facebookல் பகிர்ந்தாலே போதுமானது.  உடனே பணம் கொட்டாது ஆனால் அந்த வீடியோகளை குறிப்பிட்டளவு பேர் பேர் பார்க்கப்பார்க்க உங்களுக்கு வரும் பண வரவு கீழே

Earnings table for each 1,000 view counts

Country* / Length1 - 10 mins11 - 45 mins46 - 120 mins121 mins +
A$6$13$20$25
B$4$10$16$20
C$2$6$12$15
D$0.5$2$6$7

*Country Groups:
A. United States, Canada, United Kingdom
B. France, Belgium, Germany, Spain, Portugal, Italy, Denmark, Sweden, Switzerland, Netherlands, Norway, Ireland, Finland, Australia, New Zealand, Japan
C. Russia, Austria, Czech Republic, Brazil, Latvia, Estonia, Lithuania, Luxembourg, Slovenia, Slovakia, Turkey, Singapore, South Africa, Kuwait, Saudi Arabia, United Arab Emirates
D. All Others

இங்கு க்ளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்
VideoZer

ஒரு வீடியோவை போட்டுவிட்டு பணம் கொட்டும் என்று பார்த்து கொண்டிருந்தால் அவர் பணத்தை கனவிலும் காண முடியாது.
தொடர்ந்து பண்ணிக்கிட்டே இருங்க கண்டிப்பா நிறைய பேர பாக்கற மாதிரி வீடியோகளை பகிருங்க பணத்தை அள்ளுங்க.

இத பண்ணிட்டு ஓவரா கனவு காணாதீங்க சாதாரணமா ஒரு வெப்சைட் வச்சிருக்கறவரே இதால ஒரு நாளைக்கு ஆறு அல்லது ஏழு ஆயிரம் ரூபாதான் சம்பாதிப்பாரு...
நீங்க சாதாரணமானவர்னா Facebookல நிறைய பேர சேருங்க அல்லது முடிஞ்சா பத்து பதினஞ்சு Forum Siteகள்ள சேருங்க. இதுக்குன்னு தனி மெய்ல் பாவிங்க. பணம் பண்ணறது ஈஸியா முடியும்.

ஒவ்வெரு வாரமும் குறிப்பிட்ட தொகை சேர்ந்ததும் பணம் பெற முடியும்
பதியும் போது உங்க மொபைல் நம்பர் குடுத்திட்டீங்கன்னா பணம் பெறுவதில் சிக்கல்களிருக்காது. செக் வரவேண்டிய முகவரியை தெளிவா குடுங்க. ஒரு கம்யூட்டர்  ஜபிலருந்து ஒரு கணக்கு மட்டுமே வச்சிருங்க ஒண்ணுக்கு மேல ஆரம்பிச்சா எல்லாமே முடக்கப்பட வாய்ப்பிருக்கு.


வியாபாரம் என்பது நாம் விரும்பியதை செய்வதற்கு மற்றவர்கள் பணம் தருவது அல்ல... மற்றவர்கள் விரும்புவதை நாம் செய்து பணத்தை அள்ளுவது...
VideoZer

வாழ்த்துக்கள்.