மாறுகண்
மாறுகண்ணின் காரணங்கள்
அறிகுறிகள்
|
|
நிரந்தர பார்வையிழப்பைத் தவிர்க்க சிகிச்சை முறைகள் 1. தூரப்பார்வை மற்றும் கிட்டப்பார்வையால் ஏற்படும் மாறுகண் உள்ளவர்களுக்கு தகுந்த கண்ணாடி அணிவிப்பதன் மூலம் பார்வையிழப்பைத் தவிர்க்கலாம். 2. கண்களுக்கு பயிற்சி: மாறுகண் இல்லாத நல்ல பார்வையுடைய கண்ணை மறைத்து, மாறுகண் உடைய கண்ணால் பார்க்க வைப்பதன் மூலம், அந்த கண்ணின் பார்வையை மேம்படுத்தலாம். 3. அறுவை சிகிச்சை:
நன்றி :- மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை வெளியிட்ட சிறு கைப்பிரதி. |
இன்றைய சொற்பொழிவு...
மாறுகண் அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?