உங்கள் உயரமும் எடையும் சரியா?

இந்தியாவில் 25 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண்களுக்கு சராசரியாக கீழ்காணும் பட்டியலில் உள்ளபடி உயரம், எடை ஆகியவை இருக்க வேண்டும் என்கிறது. இந்தப் பட்டியலிலுள்ள அளவுகள் சராசரியான உடலமைப்பு உடையவர்களுக்கு மட்டுமானது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
உங்கள் சரியான எடையைக் காண வழிமுறை
உயரம் x உயரம் x 22. 5 = எடை ( + அல்லது - 10%) H x H x 22. 5 = W (+ or - 10%)
|