மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்


ஒலிம்பிக் போட்டிகள்-ஒரு பார்வை




நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகின் மிக முக்கியமான ஒலிம்பிக் போட்டிகள் இதுவரை நடைபெற்ற நாடுகள், பங்கு பெற்ற நாடுகள், அதிக பதக்கங்களை வென்ற நாடுகள் கொண்ட பட்டியல் உங்கள் பார்வைக்காக... 
வருடம்நடந்த இடம் மற்றும் நாடுபங்கு பெற்ற நாடுகளின் எண்ணிக்க
அதிக பதக்கங்கள்
வென்ற நாடு
1896
ஏதென்ஸ் (கிரீஸ்)
14
அமெரிக்கா
1900
பாரிஸ் (பிரான்ஸ்)
26
பிரான்ஸ்
1904
செயிண்ட் லூயிஸ் (அமெரிக்கா)
13
அமெரிக்கா
1908
லண்டன் (பிரிட்டன்)
22
பிரிட்டன்
1912
ஸ்டாக்ஹோம் (ஸ்வீடன்)
28
ஸ்வீடன்
1916
முதல் உலகப்போர் காரணமாக போட்டிகள் நடைபெறவில்லை.
1920
ஆண்ட்வெர்ப் (பெல்ஜியம்)
29
அமெரிக்கா
1924
பாரிஸ் (பிரான்ஸ்)
44
அமெரிக்கா
1928
ஆம்ஸ்டர்டாம் (ஹாலந்து)
46
அமெரிக்கா
1932
லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா)
37
அமெரிக்கா
1936
பெர்லின் (மே.ஜெர்மனி)
49
ஜெர்மனி
1940
இரண்டாம் உலகப்போர் காரணமாக போட்டிகள் நடைபெறவில்லை.
1944
1948
லண்டன் (பிரிட்டன்)
51
அமெரிக்கா
1952
ஹெல்சிங்கி (பின்லாந்து)
69
அமெரிக்கா
1956
மெல்போர்ன் (ஆஸ்திரேலியா)
67
ரஷ்யா
1960
ரோம் (இத்தாலி)
83
ரஷ்யா
1964
டோக்கியோ (ஜப்பான்)
93
அமெரிக்கா
1968
மெக்சிகோ சிட்டி (மெக்சிகோ)
112
அமெரிக்கா
1972
மியூனிச் (மே.ஜெர்மனி)
121
ரஷ்யா
1976
மாண்ட்ரீல் (கனடா)
92
ரஷ்யா
1980
மாஸ்கோ (ரஷ்யா)
80
ரஷ்யா
1984
லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா)
140
அமெரிக்கா
1988
சீயோல் (தென் கொரியா)
159
ரஷ்யா
1992
பார்சிலோனா (ஸ்பெயின்)
161
ஒன்றுபட்ட அணி
1996
அட்லாண்டா (அமெரிக்கா)
197
அமெரிக்கா
2000
சிட்னி (ஆஸ்திரேலியா)
199
அமெரிக்கா
2004
ஏதென்ஸ் (கிரீஸ்)
202
அமெரிக்கா
2008
பீஜிங் (சீனா)
204
சீனா
2012
லண்டன் (பிரிட்டிஷ்)
நடக்க உள்ளது