மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்


தமிழ்நாடு முதல் அமைச்சர்கள்




 தமிழ்நாட்டின் முதலமைச்சராக யார் யார் எவ்வளவு காலம் இருந்திருக்கிறார்கள் என்கிற விபரம் தெரியுமா உங்களுக்கு?  தெரியாதா இதோ உங்கள் பார்வைக்காக... அந்த பட்டியல்...

எண்
பெயர்
பதவிக் காலம்
1
திரு.அ.சுப்பராயலு ரெட்டியார்
17-12-1920 முதல் 11-07-1921
2
திரு.பனகல் ராஜா
11-07-1921 முதல் 03-12-1926
3
திரு.பி.சுப்பராயன்
14-12-1926 முதல் 27-10-1930
4
திரு.பி.முனிசாமி நாயுடு
27-10-1930 முதல் 04-11-1932
5
திரு.பொப்பிலி ராஜா
  • 05-11-1933 முதல் 04-04-1936
  • 24-08-1936 முதல் 01-04-1937
6
திரு.பி.டி.இராசன்
04-04-1936 முதல் 24-08-1936
7
திரு.குர்மா வெங்கடரெட்டி நாயுடு
01-04-1937 முதல் 14-07-1937
8
திரு.சி.ராஜகோபாலாச்சாரி
  • 14-07-1937 முதல் 29-10-1939
  • 10-04-1952 முதல் 13-04-1952
9
திரு.டி.பிரகாசம்
30-04-1946 முதல் 23-03-1947
10
திரு.ஓ.பி.இராமசாமி ரெட்டியார்
23-03-1947 முதல் 06-04-1949
11
திரு. பி.எஸ்.குமாரசாமி ராஜா
06-04-1949 முதல் 09-04-1952
12
திரு.கே.காமராஜ்
  • 13-04-1954 முதல் 12-04-1957
  • 13-04-1957 முதல் 02-10-1963
13
திரு.எம்.பக்தவத்சலம்
02-10-1963 முதல் 06-03-1967
14
திரு. சி.என்.அண்ணாத்துரை
06-03-1967 முதல் 03-02-1969
15
திரு. மு.கருணாநிதி
  • 10-02-1969 முதல் 04-01-1971
  • 15-03-1971 முதல் 31-01-1976
  • 27-01-1989 முதல் 30-01-1991
  • 13-05-1996 முதல் 13-05-2001
16
திரு எம்.ஜி.இராமச்சந்திரன்
  • 30-06-1977 முதல் 17-02-1980
  • 09-06-1980 முதல் 15-11-1984
  • 10-02-1985 முதல் 24-12-1987
17
திருமதி.ஜானகி இராமச்சந்திரன்
07-01-1988 முதல் 30-01-1988
18
திரு.ஓ.பன்னீர்செல்வம்
21-09-2001 முதல் 01-03-2002
19
செல்வி.ஜெ.ஜெயலலிதா
  • 24-06-1991 முதல் 12-05-1996
  • 14-05-2001 முதல் 21-09-2001
  • 02-03-2002 முதல் 12-05-2006
20
திரு.மு.கருணாநிதி
13-05-2006 முதல்